Photo of Delhi Street Food Spl Basundhi by Sumaiya shafi at BetterButter
360
0
0.0(0)
0

பாசுந்தி

Mar-29-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசுந்தி செய்முறை பற்றி

டெல்லி தெரு கடை ஸ்பெஷல் பாசுந்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 2 லிட்டர்
  2. பாதம் கால் கப்
  3. முந்திரி அரை கப்
  4. பிஸ்தா 2 டேபிள்ஸ்பூன்
  5. குங்குமப்பூ சிறிதளவு
  6. சர்க்கரை
  7. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  8. கண்டென்ஸ்ட் மில்க் கால் கப்

வழிமுறைகள்

  1. ஒரு கனத்த பாத்திரத்தில் பாலை ஊற்றவும்
  2. மிதமான சூட்டில் வைத்து பாலை நன்கு கொதிக்க விடவும்
  3. அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்
  4. பால் நன்கு வற்றி பாதியாகும் வரை காய்ச்சவும்
  5. பின் அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து காய்ச்சவும்
  6. ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்