Photo of Punjab Street Food Spl Kulfi by Sumaiya shafi at BetterButter
532
0
0.0(0)
0

குல்பி

Mar-29-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குல்பி செய்முறை பற்றி

பஞ்சாப் தெரு கடை ஸ்பெஷல் குல்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 2 லிட்டர்
  2. சோள மாவு 2 டீஸ்பூன்
  3. முந்திரி அரை கப்
  4. பாதாம் அரை கப்
  5. பிஸ்தா கால் கப்
  6. கண்டென்ஸ்ட் மில்க் அரை கப்
  7. சர்க்கரை ஒரு கப்
  8. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  9. குங்குமப்பூ சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாலை மிதமான சூட்டில் வைத்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
  2. பின் அதில் முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா சேர்க்கவும்
  3. பால் கொஞ்சம் வற்றி வரும் பொழுது சோள மாவை தண்ணீரில் கலந்து ஊற்றவும்
  4. பின்பு அதில் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
  5. கடைசியில் சிறிது குங்குமப்பூ மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்
  6. கொஞ்சம் ஆறியபின் குல்பி மோல்டில் ஊற்றவும்
  7. 3 முதல் 5 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்