வீடு / சமையல் குறிப்பு / இட்லி பஜ்ஜி

Photo of Idli baji by Balajayasri Dhamu at BetterButter
161
0
0.0(0)
0

இட்லி பஜ்ஜி

Mar-30-2019
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்லி பஜ்ஜி செய்முறை பற்றி

இட்லி வைத்து செய்யும் ஸ்னாக்ஸ்... வீட்டில் இட்லி மிதாமாகி விட்டால்.. இது போல செய்யலாம்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி5
  2. பஜ்ஜி மிக்ஸ் (அ)
  3. கடலைமாவு1கப்
  4. அரிசி மாவு1/2கப்
  5. மிளாகாய் தூள்1/2ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் தூள் 1பிஞ்ச்
  8. கரம்மாசாலா1பிஞ்சு
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. இட்லி முதலில் நிள வாக்கில் கட் செய்து கொள்ள வேண்டும்
  2. பஜ்ஜி மாவு கலக்க தேவையான வற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு சற்று கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. மாவில் தோய்த்து கொள்ள வேண்டும்
  4. மாவை அனைத்து பகுதியில் பரவும் படி தோய்த்து கொள்ள வேண்டும்
  5. எண்ணெய் காய்ந்ததும் போடவும்
  6. திருப்பி போட்டு நன்கு உப்பியதும் எடுத்து கொள்ள வேண்டும்
  7. இப்போது இட்லி பஜ்ஜி ரெடி
  8. இதனுடன் தக்காளி சட்னி தொட்டு சுவைத்தால் மிக அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்