வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி ஐஸ்கிரீம்

Photo of Karupatti ice cream by nilopher meeralavai at BetterButter
1462
0
0.0(0)
0

கருப்பட்டி ஐஸ்கிரீம்

Mar-30-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
245 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

கருப்பட்டி ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பட்டி 100 கிராம்
  2. பால் பவுடர் அரை கப்
  3. கோதுமை மாவு கால் கப்
  4. நாட்டுச் சர்க்கரை 2 ஸ்பூன்
  5. பால் 2 கப்

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்
  2. காய்ச்சிய கருப்பட்டியை கம்பி சல்லடையில் வடிகட்டி கொள்ளவும்
  3. ஆறவும் ஐஸ்கிரீம் மோல்டில் கால் மோல்டுஊற்றி வைக்கவும்
  4. ஃப்ரீஸரில் அரை மணி நேரம் வைக்கவும்
  5. ஐஸ்கிரீமுக்கு பால் ஒரு கப்பை கெட்டியான கடாயில்அடுப்பில் வைத்து காய வைக்கவும்
  6. இன்னொரு கப் பாலில் கோதுமை மாவை கரைக்கவும்
  7. நாட்டுச்சக்கரை கலக்கவும்
  8. பால் பவுடரை கலக்கவும்
  9. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து
  10. காய வைத்த பாலில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்
  11. கோதுமை மாவு பச்சை வாசனை போய் நன்றாக கெட்டிப்படும்
  12. டப்பர்வேர் பாக்ஸில் ஊற்றி சில்வர் பாயில் வைத்து கெட்டியாக மூடி விடவும்
  13. நான்கு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
  14. பால் கலவை கெட்டியாகி ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்திருக்கும்
  15. வெளியே எடுத்து நன்றாக மிக்ஸியில் அடிக்கவும்
  16. மோல்டில் ஊற்றி வைத்த கருப்பட்டி கெட்டியாகி இருக்கும் அதை எடுத்து
  17. ஐஸ் கிரீம் அடித்ததை அதன் மேல் ஊற்றவும்
  18. இரண்டு மணி நேரம் திரும்பவும் மூடி வைக்கவும்
  19. கோதுமை நாட்டுச்சக்கரை பால் சேர்ந்த
  20. ஐஸ் கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்