வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு வறுவல்

Photo of Kadalai paruppu varuval by nilopher meeralavai at BetterButter
1821
1
0.0(0)
0

கடலை பருப்பு வறுவல்

Mar-30-2019
nilopher meeralavai
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு வறுவல் செய்முறை பற்றி

கடலைப் பருப்பு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு கால் கிலோ
  2. ஆயில் கால் லிட்டர்
  3. தனி மிளகாய் தூள்
  4. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை இரவே ஊற விடவும்
  2. காலையில் எடுத்து தண்ணீரை வடித்து விடவும்
  3. ஒரு காட்டன் துணியில் நன்றாக போட்டுகாய விடவும்
  4. தண்ணீர் நன்றாகக் காய்ந்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  5. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்
  6. நன்றாக காய்ந்ததும் கடலைப் பருப்பு ஒரு கை போடவும்
  7. பொன்னிறமாக வறுக்கவும்
  8. ஒவ்வொரு கையாக போட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுத்து ஆயிலை நன்றாக வடித்து விடவும்
  9. மிளகாய்த்தூள் உப்பு தூவிக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்