வீடு / சமையல் குறிப்பு / மசாலா குக்கீஸ்

Photo of Masala cookies by Sarojam Arumugam at BetterButter
270
0
0.0(0)
0

மசாலா குக்கீஸ்

Mar-30-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா குக்கீஸ் செய்முறை பற்றி

கேரள மாநிலம் காயம்குளம் ஊறில் ரோட்டோர கடயில் கிடக்கும் ஒனு சுவயான பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 3/4 கப்
  2. எள்ளு ஒரு மேசைக்கரண்டி
  3. பேக்கிங் பவுடர்1/2tsp
  4. பேக்கிங் சோடா1/4tsp
  5. உப்பு கால் தேக்கரண்டி
  6. வெனிலா எசன்ஸ் அரை தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் 4
  8. இஞ்சி 1 இஞ்ச்
  9. பூண்டு பத்து
  10. சின்ன வெங்காயம் 6
  11. சோம்பு ஒரு தேக்கரண்டி
  12. ஏலக்காய்-2
  13. பட்டப் பொடி1/4tsp
  14. தேங்காய்த்துருவல் 3 மேசைக்கரண்டி
  15. வெண்ணை 100 கிராம்
  16. சீனி கால் கப்
  17. முட்டை இரண்டு
  18. முந்திரி 6

வழிமுறைகள்

  1. மிளகாய் வத்தல் சோம்பு இஞ்சி ஏலக்காய் பட்டை பொடி தேங்காய் பூண்டு வெங்காயம் அனைத்தும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. வெண்ணை சீனி பிரித்ததும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  3. அத்துடன் இரண்டு முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்
  5. மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்றாக கிளறி இன்னொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  6. வெண்ணை கலவையில் இந்த மைதா கலவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்
  7. அத்துடன் எள்ளு சேர்த்து கிளறவும்
  8. வெட்டி மாவாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
  9. இந்த மாவை நீளமாக உருட்டி பிரிட்ஜில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்
  10. அதே குக்கி சாக நறுக்கிக் கொள்ளவும்
  11. குக்கி செய்யும் பேக்கிங் ட்ரேயில் நிறுத்திக் கொள்ளவும்
  12. 170 டிகிரி சூடான ஓவனில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  13. ஆறினதும் ஏர்டெல் டப்பாவில் போட்டு வைக்கவும்
  14. காரமான குக்கி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்