வீடு / சமையல் குறிப்பு / மீன் கோலா உருண்டை

Photo of Fish kola urundai by Navas Banu L at BetterButter
922
0
0.0(0)
0

மீன் கோலா உருண்டை

Mar-30-2019
Navas Banu L
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் கோலா உருண்டை செய்முறை பற்றி

" மீன் கோலா உருண்டை " தேவையான பொருட்கள் தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் - அரை கப் துருவிய தேங்காய் - அரை கப் பொட்டுக் கடலை - கால் கப் பச்சை மிளகாய் - 5 மஞ்சள் பொடி - கால் டீஸ்பூண் கசகசா - கால் டீஸ்பூண் பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூண் கறிவேப்பிலை - கொஞ்சம் நல்லெண்ணை - 2 டீஸ்பூண் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்க்கு செய்முறை : * தேங்காய்,மீன் துண்டுகள், சோம்பு, கசகசா, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். * அத்துடன் இரண்டு டீஸ்பூண் நல்லெண்ணை விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கப்
  2. துருவிய தேங்காய் - 1/2 கப்
  3. பொட்டுக்கடலை - 1/4 கப்
  4. பச்சை மிளகாய் - 5
  5. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூண்
  6. கசகசா - 1/4 டீ ஸ்பூண்
  7. சோம்பு - 1/2 டீ ஸ்பூண்
  8. கறிவேப்பிலை - கொஞ்சம்
  9. நல்லெண்ணை - 2 டீஸ்பூண்
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - பொரிப்பதற்க்கு

வழிமுறைகள்

  1. தேங்காய்,மீன்துண்டுகள், சோம்பு, கசகசா,மஞ்சள் தூள்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை,பொட்டுக்கடலை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அத்துடன் இரண்டு டீஸ்பூண் நல்லெண்ணை விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்