வீடு / சமையல் குறிப்பு / சப்லி கபாப்

Photo of Pakistan famous street Food Chapli Kabab by Sumaiya shafi at BetterButter
541
1
0.0(0)
0

சப்லி கபாப்

Mar-30-2019
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்லி கபாப் செய்முறை பற்றி

பாகிஸ்தான் தெரு கடை ஸ்பெஷல் சப்லி கபாப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீமா 500 கிராம்( சிக்கன் அல்லது பீப்)
  2. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. சோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  4. சில்லி ஃப்ளேக்ஸ் 1 டீஸ்பூன்
  5. சீரகம் 1/2 டீஸ்பூன்
  6. மல்லித் தூள் அரை டீஸ்பூன்
  7. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  10. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  11. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  12. முட்டை ஒன்று
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. புதினா இலை 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  15. மல்லி இலை 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  16. எண்ணெய் பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. சிக்கன் அல்லது பிஎஃப் கீமாவை ஒரு பௌலில் கழுவி எடுத்து கொள்ளவும்.
  2. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், சீரகம்,உப்பு, முட்டை, மல்லி இலை,சோளா மாவு, வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,சீரக தூள்,இஞ்சி பூண்டு விழுது,மல்லி தூள் மற்றும் புதினா இலை சேர்த்து கிளறவும்.
  3. ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  4. இதை உருண்டை பிடித்து தட்டி தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்