வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் முர்தபாக்

Photo of Saudi arabia street food murtabak by Sumaiya shafi at BetterButter
887
2
0.0(0)
0

சிக்கன் முர்தபாக்

Mar-30-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் முர்தபாக் செய்முறை பற்றி

அரபு நாடு தெருகடை ஸ்பெஷல் மூர்த்தபக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கொத்துக்கறி 300 கிராம்
  2. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. வெங்காயத்தாள் 2
  5. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 2
  8. கொத்தமல்லி இலை அரை கப் பொடியாக நறுக்கியது
  9. முட்டை 5
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  12. மைதா 2 கப்
  13. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  14. நெய் பொரித்து எடுக்க

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் கொத்துக்கறியை அதில் சேர்த்து வதக்கவும்
  3. 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
  4. பின் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  5. ஒரு பவுலில் முட்டை,உப்பு,மிளகு தூள்,மல்லி இலை,வெங்காய தால்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  6. பின் வதக்கிய கொத்துக்கறியை அதில் சேர்க்கவும்
  7. பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி போல் மெல்லிசாக தட்டி கொள்ளவும்
  8. பின் அதன் மேல் இந்த கலவையை வைக்கவும்
  9. நான்கு பக்கமும் அதை மூடி கொள்ளவும்.
  10. மிதமான சூட்டில் முன்னும் பின்னுமாக நெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்