வீடு / சமையல் குறிப்பு / மசால் ரொட்டியும் கடலை கறியும் மீல்மேக்கர் பொரியல்

Photo of Masala roti kadala curry meal maker fry by nilopher meeralavai at BetterButter
426
0
0.0(0)
0

மசால் ரொட்டியும் கடலை கறியும் மீல்மேக்கர் பொரியல்

Mar-31-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசால் ரொட்டியும் கடலை கறியும் மீல்மேக்கர் பொரியல் செய்முறை பற்றி

மசால் ரொட்டியும் கடலை கறியும் மீல் மேக்கர் பொரியலும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஏர்ஃப்ரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு ஒரு டம்ளர்
  2. சேமியா வேகவைத்தது ஒரு டீஸ்பூன்
  3. கேரட் வேகவைத்தது ஒரு ஸ்பூன்
  4. பச்சைப்பட்டாணி வேகவைத்தது ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  7. ஆயில் அரை ஸ்பூன்
  8. கருப்பு கொண்டை கடலை ஊறவைத்தது ஒரு கப்
  9. வெங்காயம் 1 நறுக்கியது
  10. தக்காளி ஒன்று நறுக்கியது
  11. தேங்காய்ப் பால் ஒரு கப்
  12. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  13. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  14. ஆயில் ஒரு ஸ்பூன்
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. மீல் மேக்கர் 20
  17. கறி மசாலா அரை ஸ்பூன்
  18. வெங்காயம் 1 நறுக்கியது
  19. தக்காளி ஒன்று நறுக்கியது
  20. ஆயில் ஒரு ஸ்பூன்
  21. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. அரை டம்ளர் தண்ணீர் வைத்து
  2. உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதித்த தண்ணீரில்
  3. வேக வைத்த சேமியா பட்டாணி கேரட் மஞ்சள்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி மாவைப் பிசையவும்
  4. நன்றாக பிசைந்ததும் வட்டமாக பிளாஸ்டிக் கவரில் வைத்து தட்டவும்
  5. தோசைக்கல்லைக் காயவைத்து போட்டு எடுக்கவும்
  6. ரொட்டி தயார்
  7. குக்கரை அடுப்பில் வைத்து அதில்ஆயில் ஊற்றவும்
  8. தக்காளி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  9. தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  10. உப்பு தேங்காய்ப் பால் சேர்க்கவும்
  11. குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  12. ஆறவும் இறக்கி பாத்திரத்தில் மாற்றவும் கடலை கறி ரெடி
  13. மீல்மேக்கரை 5 நிமிடம் தண்ணீரில் போடவும்
  14. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  15. கறிமசால் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
  16. மீல்மேக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
  17. குக்கரை மூடி 2 விசில் விடவும்
  18. மீல்மேக்கர் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்