வீடு / சமையல் குறிப்பு / கிரஷ் ஆரஞ்சு குச்சிஐஸ் (அ) குல்பி... ரோட்டு கடைகளில் பேமஸ்

Photo of Crash Orange ice stick by Balajayasri Dhamu at BetterButter
452
0
0.0(0)
0

கிரஷ் ஆரஞ்சு குச்சிஐஸ் (அ) குல்பி... ரோட்டு கடைகளில் பேமஸ்

Mar-31-2019
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
240 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரஷ் ஆரஞ்சு குச்சிஐஸ் (அ) குல்பி... ரோட்டு கடைகளில் பேமஸ் செய்முறை பற்றி

முன்பு இந்த குச்சி ஜஸ் என்றாலே பேமஸ்இதை தள்ளுவண்டிகார்களிடம் நாம் வாங்கி சுவைத்துள்ளோம் இதை நாம் மிகவும் எளிதில் வீட்டில் செய்து சாப்பிடலாம்...

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆரஞ்சு குளுக்கான் டி 12ஸ்பூன்
  2. தண்ணீர்300மிலி
  3. சர்க்கரை3ஸ்பூன்
  4. டம்ளர் அ குல்பி மோல்டு
  5. பாலிதீன் கவர் 3ps
  6. இரப்பர் பேண்ட்3
  7. ஐஸ் குச்சி3

வழிமுறைகள்

  1. முதலில் 3டம்ளரில் 4 ஸ்பூன் வீதம் ஆரஞ்சு குளுக்கோஸ் போடவும்
  2. பின்னர் சர்க்கரை 1ஸ்பூன் சேர்த்து தண்ணிர் ஊற்றி நன்கு கலந்து வைக்க வேண்டும்
  3. டம்ளர் மேல் பிளாஸ்டிக் கவர் வைத்து ரப்பர் பேண்ட் போடவும்
  4. பின்னர் இவற்றின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு ஐஸ் குச்சி சொருகி விடவும்
  5. இவற்றை4மணிநேரம் பிரிசரில் வைத்து எடுக்க வேண்டும்
  6. இப்போது டம்ளாரை தண்ணீரில் வைத்து குச்சி வெளியே எடுத்தால் அழகாக வெளியே வரும்
  7. இப்போதுசுவையான ஆரஞ்சு குச்சி ஐஸ் அ குல்பி ரெடி
  8. இப்போது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்