வீடு / சமையல் குறிப்பு / மிக்சட் பஜ்ஜி பிலேட்டர்

Photo of Mixed Bajji Plater by Jaleela Kamal at BetterButter
201
1
0.0(0)
0

மிக்சட் பஜ்ஜி பிலேட்டர்

Mar-31-2019
Jaleela Kamal
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்சட் பஜ்ஜி பிலேட்டர் செய்முறை பற்றி

தெருவோர கடைகளில் மாலை நேர சிற்றுண்டியில் முதன்மையானது பஜ்ஜி அதையே சுவையாக சில ப்லேவருடன் மற்ற் காய் களை சேர்த்து சூப்பராக செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 200 கிராம்
  2. அரிசி மாவு 60கிராம்
  3. மிளகாய் தூள் ஒரு தேக்கர்ண்டி
  4. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  5. பூண்டு பொடி கால் தேக்கர்ண்டி
  6. துருவிய இஞ்சி கால் தேக்கரண்டி
  7. உப்பு ருசிக்கு ஏற்ற வாரு
  8. ரெட் கலர் பொடி இரண்டு சிட்டிக்கை
  9. இட்லி சோடா கால் தேக்கரண்டி
  10. எண்ணை பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பஜ்ஜியை பொதுவாக வாழைக்காய் மட்டும் சேர்த்து செய்யாமல்
  2. அதோடு மற்ற வீட்டில் இருக்கும் காய்களையும் சேர்த்து தெருவோர கடைகளில் விற்கும் மிக்சட் பஜ்ஜி பிலேட்டராக செய்யலாம்.
  3. ஒரு வாழைக்காய் தோல் எடுத்து நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
  4. வட்டமாக அரிந்த்த வெங்காயம் ஒன்று பாலக் கீரை முன்று துருவிய இஞ்சி சிறிது
  5. கடலை மாவு 200 கிராம்
  6. அரிசிமாவு 60 கிராம் மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி உப்பு சுவைக்கு தேவையான அளவு
  7. பூண்டு பொடி - கால் தேக்கரண்டி துருவிய கால் தேக்கரண்டி ஆப்ப சோடா - கால் தேக்கர்ண்டி ரெட் கலர் பொடி இரண்டு சிட்டிக்கை
  8. எண்ணையை சூடாக்கவும்
  9. கலவையை நன்கு கலந்து கொத்துமல்லி தழை சேர்க்கவும்
  10. வட்ட வடிவமாக அரிந்த வெங்காயம் நீளவாக்கில் அரிந்த வாழைக்காய் மற்றும் பாலக் கீரையை பஜ்ஜி மாவு கலவையில் தோய்த்து சூடான எண்ணையில் போட்டு பொரிக்கவும்
  11. பொரித்த பஜ்ஜி களை தட்டில் வைத்து கெட்சப் மற்றும் புதினா துவையலுடன் பரிமாறவும்
  12. சுவையான மிக்சட் பஜ்ஜி ப்லேட்டர் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்