வீடு / சமையல் குறிப்பு / காளான் ஸ்டார்ச் கொழுக்கட்டை

Photo of Mushroom starch dumplings by Sarojam Arumugam at BetterButter
107
0
0.0(0)
0

காளான் ஸ்டார்ச் கொழுக்கட்டை

Mar-31-2019
Sarojam Arumugam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் ஸ்டார்ச் கொழுக்கட்டை செய்முறை பற்றி

இது ஒரு தாய்லாந்து விபவம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு ஸ்டார்ச் அரை கப்
  2. சோளம் ஸ்டார்ச் அரை கப்
  3. மஷ்ரூம் 6
  4. கேரட் 1 சிறியது
  5. வெங்காயம் 1 சிறியது
  6. பச்சை பட்டாணி 2 மேசை கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  8. சில்லி ஃப்ளேக்ஸ் 2 தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கு
  10. கொதிக்கும் தண்ணீர் மாவு பிசயதறக்கு
  11. mozzarella cheese துருவியது 4 மேசைக்கரண்டி
  12. ஒரு மேசை கரண்டி மைதா மாவு

வழிமுறைகள்

  1. இரண்டு மாவுகளையும் உப்பையும் சேர்த்து கொதிக்க தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும்
  2. அனைத்து காய்கறிகளையும் ரொம்ப பெரிசாக பொடியாக நறுக்கி எடுக்கவும்
  3. ஒரு பானில் அனைத்து காய்கறிகளும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்
  4. அத்துடன் உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்
  5. மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி வைக்கவும்
  6. பிசைந்த மாவில் சிறிய சிறிய பூரிகளை போட்டு வைக்கவும்
  7. அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் மஸ்ரூம் கலவையை வைக்கவும்
  8. அதன் மீது சிறிதளவு சீஸ் போடவும்
  9. மைதா மாவு ஸ்பெஷல் இந்த புலிகளின் ஓரத்தை சீல் பண்ணவும்
  10. இட்லி குக்கரில் ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  11. சூடான கொழுக்கட்டை சஸ்பென்ஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்