வீடு / சமையல் குறிப்பு / மும்பை மசாலா சாட்

Photo of Mumbai masala chat by Sarojam Arumugam at BetterButter
280
0
0.0(0)
0

மும்பை மசாலா சாட்

Mar-31-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மும்பை மசாலா சாட் செய்முறை பற்றி

மும்பை தெருவோரங்களில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் சாட் விபவம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மஞ்சள் பட்டாணி உலர்ந்தது ஊற வைத்தது 1 கப்
  2. உருளைகிழங்கு தோல் நீக்கி நறுக்கி யத 1
  3. கேரட் நறுக்கியது 1
  4. வெங்காயம் நறுக்கியது 1
  5. தக்காளி நறுக்கியது 1
  6. பூண்டு அஞ்சு
  7. இஞ்சி ஒரு இன்ச் துண்டு
  8. மல்லி விதைகள் ஒரு மேசைக்கரண்டி
  9. சீரகம் ஒரு தேக்கரண்டி
  10. பட்டை ஒரு இன்ச் துண்டு
  11. கிராம்பு-3
  12. மிளகு 8
  13. சோம்பு அரை தேக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் 6
  15. சாட் மசாலா அரை தேக்கரண்டி
  16. பாவ்பாஜி மசாலா ஒரு தேக்கரண்டி
  17. வெல்லத் தூள் 3 தேக்கரண்டி
  18. மொறுமொறுப்பான பூரிகள்
  19. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  20. பொடியாக நறுக்கிய மல்லி இலை ஒரு கப்
  21. ஓமப்பொடி ஒரு கப்
  22. எலுமிச்சைச் சாறு 2tsp

வழிமுறைகள்

  1. பட்டாணி கேரட் உருளைக்கிழங்கு அனைத்தும் நன்றாக வேக வைக்கவும்
  2. மல்லி சீரகம் பட்டை மிளகு கிராம்பு மிளகாய் அனைத்தும் நன்றாக வறுத்து பொடி பண்ணவும
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வெள்ளைப் பூண்டு இஞ்சி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வதக்கிய இஞ்சி பூண்டு வெங்காயத்துடன் வேக வைத்த பட்டாணி உருளைக்கிழங்கு கேரட் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்
  5. சிறிதளவு பட்டாணி அரைக்காமல் முழுதாக வைத்துக் கொள்ளவும்
  6. ஒரு கடாயில் அரைத்த விழுது தேவையான அளவு தண்ணீர் கரம் மசாலா சாட் மசாலா பாவ் பாஜி மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்
  7. அத்துடன் துருவிய வெல்லம் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  8. ஒரு தட்டில் பூரியை கையால் உடைத்து போடவும்
  9. அந்த பூமியின் மீது இந்த கிரேவியை ஊற்றவும்
  10. அதன்மீது பொடியாக அரிந்த வெங்காயம் தூவவும்
  11. சிறிதளவு ஓமப்பொடி போடவும்
  12. அதன் மீது சிறிதளவு எலுமிச்சை சாறு உதவும் மல்லி இலை தூவவும்
  13. சூடாக பரிமாறுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்