வீடு / சமையல் குறிப்பு / குஜராத் தோக்லா

Photo of Gujarat dhokla by Janani Vijayakumar at BetterButter
471
0
0.0(0)
0

குஜராத் தோக்லா

Mar-31-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குஜராத் தோக்லா செய்முறை பற்றி

குஜராத் தோக்லா

செய்முறை டாக்ஸ்

  • குஜராத்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 4 table spoon
  2. தயிர் 2 spoon
  3. சர்க்கரை 1 spoon
  4. Salt 1/4 spoon
  5. கடுகு சீரகம்
  6. பச்சை மிளகாய் 1

வழிமுறைகள்

  1. கடலை மாவுடன் சர்க்கரை உப்பு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. 2 நிமிடம் ஊற வைக்கவும்
  3. இட்லி பாத்திர்தில் உற்றி ஸ்டீம் செய்யவும்
  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  5. வெந்த dhokla மேலாக தாளித்து கொட்டவும். தோக்ல ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்