வீடு / சமையல் குறிப்பு / பீப் செபுரெக்கி(ரஷ்ய நாட்டு உணவு)

Photo of Beef chebureki(Russian street food) by Sumaiya Arafath at BetterButter
909
1
0.0(0)
0

பீப் செபுரெக்கி(ரஷ்ய நாட்டு உணவு)

Mar-31-2019
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீப் செபுரெக்கி(ரஷ்ய நாட்டு உணவு) செய்முறை பற்றி

இது ரஷ்யா நாட்டின் மிக பிரபலமான தெருக்கடை உணவு ஆகும்

செய்முறை டாக்ஸ்

  • ரஷியன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1 &1/4 கப்
  2. தண்ணீர் தேவைக்கு
  3. ஓலிவ் எண்ணை 2 மே.க
  4. பீப் கீமா 250கிராம்
  5. மிளகாய் தூள் 1/8 தே.க
  6. சர்க்கரை 1/4தே.க
  7. வெங்காயம் மிக பொடியாக நறுக்கியது 1/2
  8. பால் 3 மே.க
  9. உலர் பார்ஸ்லி 1/2 தே.க
  10. எண்ணை பொரிக்க
  11. உப்பு தேவைக்கு
  12. ந.மிளகு தூள் 1/2 தே.க

வழிமுறைகள்

  1. மைதா மாவுடன் உப்பு ,சர்க்கரை ஓலிவ் எண்ணை தண்ணீர் சேர்த்து ஸாப்டாக பிசையவும்
  2. பீப் கீமாவுடன் வெங்காயம்,பார்ஸ்லி,உப்பு,ந.மிளகு,மிளகாய் தூள் சேர்த்து பால் சேர்த்து பிசைந்து வைக்கவும்
  3. மாவை பரத்தவும்
  4. அதில் சிறு வட்டங்கள் வெட்டவும்
  5. ஒரு பகுதியில் பூரணம் வைத்து மடக்கவும்
  6. அதில் முள் வைத்து ஒட்டவும்
  7. சூடான எண்ணையில் சிம்மில் பொரித்து எடுக்கவும்
  8. செபுரகி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்