வீடு / சமையல் குறிப்பு / நிலக்கடலை மாசல் பொரி (தெருகடை பேமஸ்)

Photo of Groundnut masala chat famous street food by Balajayasri Dhamu at BetterButter
476
0
0.0(0)
0

நிலக்கடலை மாசல் பொரி (தெருகடை பேமஸ்)

Mar-31-2019
Balajayasri Dhamu
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நிலக்கடலை மாசல் பொரி (தெருகடை பேமஸ்) செய்முறை பற்றி

அனைத்து ஊர்களிலும் பேமஸ் மாசால் கடலை இதை நாம் வீட்டிலே கூடுதல் சுவையுடன் செய்து சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த நிலக்கடலை 1கப்
  2. பொரி 1கப்
  3. ஒம்பொடி 2ஸ்பூன்
  4. கேரட் துருவல்1
  5. வெள்ளரி துருவல்2
  6. பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியது1
  7. மாங்காய் துருவல் தேவையான அளவு
  8. தக்காளி பொடியாக நறுக்கியது1
  9. வேக வைத்த ஸ்விட்கார்ன் தேவையான அளவு
  10. கரம் மசாலா1ஸ்பூன்
  11. மிளகாய் தூள்1/2ஸ்பூன்
  12. மிளகு தூள்1/2ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. எலுமிச்சை சாறு1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கேரட், வெள்ளரி,மாங்காய் துருவல் செய்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கார்ன் அனைத்தையும் தயார் செய்து கொள்ள வேண்டும்
  3. நிலக்கடலை இரண்டு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  4. அனைத்தையும் தட்டில் வைத்து கொள்ள வேண்டும்
  5. பின்னர் ஒரு பாத்திரத்தில் 1கைபிடி பொரி எடுத்து போட்டு கொண்டு நிலக்கடலை 1கைபிடி எடுத்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் அனைத்து காய்களையும் கொஞ்சம் போட்டு அதில் கரம் மசாலா ,மிளகாய் தூள், மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்
  7. பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்
  8. மேலே ஒம்பொடி தூவி கலந்து பரிமாறினால் கூடுதல் சுவை
  9. இப்போது சுவையான சத்தான நிலக்கடலை மாசால் பொரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்