வீடு / சமையல் குறிப்பு / நிலக்கடலை சாலட்

Photo of Groundnut salad by Balajayasri Dhamu at BetterButter
570
0
0.0(0)
0

நிலக்கடலை சாலட்

Mar-31-2019
Balajayasri Dhamu
140 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நிலக்கடலை சாலட் செய்முறை பற்றி

நிலக்கடலை வைத்து செய்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நிலக்கடலை1கப்
  2. கேரட் துருவல்1
  3. வெள்ளரி துருவல்1
  4. மாங்காய் துருவல்2ஸ்பூன்
  5. வெங்காயம்பொடியாக நறுக்கியது1
  6. தக்காளி பொடியாக நறுக்கியது 1
  7. வேக வைத்த கார்ன்2ஸ்பூன்
  8. கரம் மசாலா1ஸ்பூன்
  9. மிளகு தூள்1/2ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. ஒம்பொடி2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நிலக்கடலை 2மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  3. அனைத்து காய்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. கரம் மசாலா, மிளகு தூள், ஒம்பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்