வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பாசிபயறு மாசாலா சாலட்

Photo of Green gram masala salad by Balajayasri Dhamu at BetterButter
535
0
0.0(0)
0

முளைகட்டிய பாசிபயறு மாசாலா சாலட்

Mar-31-2019
Balajayasri Dhamu
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பாசிபயறு மாசாலா சாலட் செய்முறை பற்றி

பாசி பயறு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆந்திரப்ரதேஷ்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசி பயறு1கப்
  2. கேரட் துருவல்1
  3. வெள்ளரி துருவல்1
  4. தக்காளி1பொடியாக நறுக்கியது
  5. வெங்காயம்1பொடியாக நறுக்கியது
  6. கரம் மசாலா1ஸ்பூன்
  7. மிளகு தூள்1ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகாய் தூள்1/4ஸ்பூன்
  10. பூந்தி அ ஒம்பொடி2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசி பயறு ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. 5மணிநேரம் கழித்து ஒரு வடிகிண்ணத்தில் போட்டு தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும்
  3. அப்படியே மேலே ஒரு தட்டு வைத்து மூடி வைத்து கொள்ள வேண்டும்
  4. ஒரு நாள் இரவு முழுவதும் கழித்து பிறகு பார்த்தால் நன்கு முளை விட்டிருக்கும்
  5. இப்போது குக்கரில் தண்ணீர் ஊற்றி உள்ளே ஒரு பாத்திரத்தில் தனியாக முளை கட்டிய பாசிபயிறு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
  6. இப்போது நறுக்கி வைத்த காய்களை சேர்த்து நன்கு கலந்து கொண்டு
  7. கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து, ஒம்பொடி சேர்த்து கலந்து தட்டில் பரிமாறவும்
  8. இப்போது சுவையான சத்தான முளைகட்டிய பாசிபயறு சாலட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்