வீடு / சமையல் குறிப்பு / ப்ருட் கஸ்டர்

Photo of fruit custard by Ramya Santhakumar at BetterButter
388
0
0.0(0)
0

ப்ருட் கஸ்டர்

Apr-01-2019
Ramya Santhakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ருட் கஸ்டர் செய்முறை பற்றி

கஸ்டட் பவுடர் அரை கப் பால் கலந்து வச்சிக்கணும் 2 கப் பால் நல்லா கொதிக்க விட்டு அந்த கஸ்டர் கலவையை அதுல போட்டு கலந்துவிட்டதும் . கொஞ்சம் இனிப்புக்கு சக்கரையோ அல்லது கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து விடுங்கள் இது கொஞ்சம் கிரீமியா வரும் வந்ததுக்கப்புறம் இறக்கி வைத்து ஆறவிடவும் கட் பண்ண பழங்களையும் சேர்த்து கலந்து ஒரு பத்திரத்தில் மற்றி பிரிட்ஜில் வைத்து ஒரு அரை மணி நேரம் வைத்து எடுத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கஸ்டர்ட் பவுடர் 2 டீஸ்பூன்
  2. பால் அரை லிட்டர்
  3. சக்கரை அல்லது கண்டன்ஸ்டு மில்க் தேவையான அளவு
  4. வாழைப்பழம்-1
  5. ஆப்பிள் - 1/2
  6. அக்ரூட் - தேவையானது
  7. மாதுளை - தேவையானது

வழிமுறைகள்

  1. கஸ்டட் பவுடர் அரை கப் பாலில் கலந்து வைக்கணும்
  2. ரெண்டு கப்பு பல நல்லா கொதிக்க விடணும்
  3. கஸ்டர்ட் பவுடர் கலவையை சூடான பால் கலக்கணும்
  4. சக்கர அல்லது கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கைவிடாமல் கிளறவும்
  5. இப்போ அந்தப் பால் நல்லா கொதிச்சு கட்டி வராமல் கிரீமியா வரும்
  6. அடுப்பை ஆஃப் பண்ணிட்டு பாலா ஆறவிடனும்
  7. நறுக்கி வச்ச பழத்தை எல்லாம் கலந்து கண்டன் ஸ்கிரீன் அதோடு சேர்த்து கலந்து விடவும்
  8. இப்போ இதை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான ப்ருட் கஷ்டர்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்