வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் பார்ஃபெயிட்

Photo of strawberry yoghurt parfait by prema s at BetterButter
6
1
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் பார்ஃபெயிட்

Apr-02-2019
prema s
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் பார்ஃபெயிட் செய்முறை பற்றி

இந்த ரெசிபி ஸ்ட்ராபெர்ரி chocolate தயிர் ஆகியவற்றை வைத்து மிக சுவையான ஒரு desert

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • அமெரிக்கன்
 • சில்லிங்
 • டெஸர்ட்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. ஸ்ட்ராபெரி ஒரு கப்
 2. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
 3. ஊறவைத்த பாதாம் 10
 4. 4 டீஸ்பூன் சர்க்கரை
 5. சாக்லேட் சிரப்

வழிமுறைகள்

 1. ஊற வைத்த பாதாமை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
 2. ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி மற்றும் பாதாமை மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்
 3. இது இரண்டு ஸ்பூன் கெட்டியான தயிரை சேர்த்துக் கொள்ளவும்
 4. புளித்த தயிர் இருக்க கூடாது
 5. நான்கு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளவும்
 6. இவை அனைத்தையும் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
 7. இதில் அலங்கரிக்க சாக்லேட் திறப்பை சேர்க்கலாம்
 8. ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து மிக அருமையான ஸ்ட்ராபெர்ரி யோகர்ட் ருசிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்