வீடு / சமையல் குறிப்பு / பால் பவுடர் லட்டு

Photo of Pal powder laddu by nilopher meeralavai at BetterButter
1123
0
0.0(0)
0

பால் பவுடர் லட்டு

Apr-03-2019
nilopher meeralavai
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் பவுடர் லட்டு செய்முறை பற்றி

பால் பவுடர் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் இரண்டு டம்ளர்
  2. பால் பவுடர் ஒரு டம்ளர்
  3. நெய் 100
  4. நாட்டுச்சர்க்கரை 200 கிராம்
  5. முந்திரி 10 கிராம்

வழிமுறைகள்

  1. கெட்டியான வாணலியில் பாலை ஊற்றவும்
  2. நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும்
  3. பால் பவுடரை சேர்க்கவும்
  4. நன்றாக கிளறவும்
  5. பால் பவுடர் நாட்டுச்சர்க்கரை கெட்டியான கலவையாகும்
  6. நெய்யில் முந்திரி போட்டு
  7. கலவையில் ஊற்றவும்
  8. லட்டு பிடிக்கும் பதம் வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றம்
  9. சூட்டுடன் சின்ன சின்ன லட்டாக பிடிக்கவும்
  10. லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்