வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி கீரை சூப்

Photo of Manathakkali keeri soup by Balajayasri Dhamu at BetterButter
975
0
0.0(0)
0

மணத்தக்காளி கீரை சூப்

Apr-05-2019
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி கீரை சூப் செய்முறை பற்றி

கீரை பயன்படுத்தி செய்வது... ஆரோக்கியமான உணவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மணத்தக்காளி கீரை 1 கட்டு
  2. சிரகம்1ஸ்பூன்
  3. மிளகு1ஸ்பூன்
  4. வரமிளகாய்4
  5. தக்காளி1
  6. சின்ன வெங்காயம்4
  7. பூண்டு5பல்
  8. கார்ன் பிளவர் மாவு1ஸ்பூன்
  9. மிளகு தூள் தேவையான அளவு
  10. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  11. பெருங்காயம் தூள்1பிஞ்ச்
  12. பொரித்த கார்ன்
  13. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் கிரையை சேகரித்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும்
  3. இப்போது குக்கரில் தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு பாத்திரம் வைத்து அதில் கீரைபோடவும்
  4. பின்னர் மேலே ஒரு தட்டு வைத்து மூடி கொண்டாலும் சரி அல்லது கீரை உள்ள பாத்திரத்தில் போட்டாலும் சரி மிளகு, சிரகம், வரமிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  5. 2அல்லது3விசில் வந்ததும் குக்கரை இறக்கவும்
  6. பின்னர் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  7. வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து ,கொள்ள வேண்டும்.
  8. உப்பு மற்றும் கான் பிளவர் மாவு கரைத்த கரைசலை சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  9. பின்னர் ஒரு பவுலில் பரிமாறவும் மேலே மிளகு தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  10. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கார்ன் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்