வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் பச்சடி

Photo of Raw mango pachadi by sudha rani at BetterButter
692
0
0.0(0)
0

மாங்காய் பச்சடி

Apr-16-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் பச்சடி செய்முறை பற்றி

புளிப்பு இனிப்பு காரம் மூன்றும் சேர்ந்து அசத்தலான சுவையில் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கிளிமூக்கு மாங்காய் 2 கப் துருவியது
  2. வெல்லம் 1_1/4 கப்
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. உப்பு 2 சிட்டிகை
  5. நெய் 6 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாங்காயை தோல் சீவி துருவி பின் அளந்து கொள்ளவும் (அழுத்தி அழுத்தி அளக்க வேண்டாம்)
  2. வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் மாங்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்
  3. 10_12 நிமிடத்தில் நன்கு குழைந்து வந்ததும் வெல்லம் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  4. வெல்லம் நன்கு கலந்து சேர்ந்து திரண்டு வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறி விடவும்
  5. பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் போது இறக்கவும்
  6. சுவையான மாங்காய் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்