வீடு / சமையல் குறிப்பு / மேங்கோ மற்றும் ஆப்பிள் குல்கந்து ஷேக்

Photo of Mango and Apple gulkand shack by sudha rani at BetterButter
546
0
0.0(0)
0

மேங்கோ மற்றும் ஆப்பிள் குல்கந்து ஷேக்

Apr-21-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேங்கோ மற்றும் ஆப்பிள் குல்கந்து ஷேக் செய்முறை பற்றி

வெயிலுக்கு இதமாக வித்தியாசமான ஒரு ஷேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேங்கோ காக்டெயில் :
  2. ஸ்ப்ரைட் 1 கப்
  3. மேங்கோ ப்யூரி 3 ஸ்பூன்
  4. லெமன் சாறு 1 ஸ்பூன்
  5. புதினா சாறு 1/2 ஸ்பூன்
  6. உப்பு 1/8 ஸ்பூன்
  7. ஜஸ்கட்டிகள் சிறிது
  8. சப்ஜா விதை 1/2 ஸ்பூன்
  9. ஆப்பிள் குல்கந்து ஷேக் செய்ய:
  10. ஆப்பிள் 1
  11. குல்கந்து 4 ஸ்பூன்
  12. பால் 1 கப்
  13. பாதாம் பிசின் 1 ஸ்பூன்
  14. ஐஸ்கட்டி சிறிது
  15. சர்க்கரை 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மேங்கோ காக்டெய்ல் செய்முறை:
  2. சப்ஜா விதையை ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
  3. ஒரு டம்ளரில் லெமன் சாறு மற்றும் புதினா சாறு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் மேங்கோ ப்யூரி மற்றும் ஊறிய சப்ஜா விதையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பின் தேவையான அளவு ஸ்ப்ரைட் ஊற்றி ஐஸ்கட்டியை மிதக்க விட்டு பரிமாறவும்
  6. ஆப்பிள் குல்கந்து ஷேக்:
  7. பாதாம் பிசினை முதல் நாள் இரவே ஊற வைத்து எடுக்கவும்
  8. பாலை கொதிக்க விட்டு இறக்கி ஆறியதும் பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
  9. மிக்ஸியில் தோல் சீவி நறுக்கிய ஆப்பிள் மற்றும் குல்கந்து ஐஸ்கட்டியை சேர்த்து நன்கு அரைக்கவும்
  10. பின் அதை வடிகட்டி வைக்கவும்
  11. பின் வடிகட்டிய ஆப்பிள் குல்கந்து உடன் குளிரவிட்ட பாலை ஊற்றி சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து எடுக்கவும்
  12. ஒரு டம்ளரில் முதலில் ஊறிய பாதாம் பிசினை போட்டு அதன் மேல் இந்த அரைத்த ஷேக்ஐ ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்