வீடு / சமையல் குறிப்பு / பப்பட் சாட்

Photo of Papat chat by Balajayasri Dhamu at BetterButter
478
0
0.0(0)
0

பப்பட் சாட்

Apr-27-2019
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பப்பட் சாட் செய்முறை பற்றி

அப்பளத்தை பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொரித்த சிறிய அப்பளம்10
  2. கேரட் துருவல்
  3. மாங்காய் துருவல்
  4. வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. ஊறுகாய்
  6. மிளகு தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அப்பளத்தின் மேலே கேரட் துருவல் வைக்க வேண்டும்
  2. பின்னர் மாங்காய் துருவல் வைக்க
  3. வெங்காயம் துருவல் மேலே வைத்து ஊறுகாய் வைத்து பரிமாறவும்
  4. இப்போது பப்பட் சாட் ரெடி
  5. இதேபோல் ஊறுகாய் பதில் கொத்தமல்லி சட்னி,புதினாசட்னி,காரசட்னி வைத்தும் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்