வீடு / சமையல் குறிப்பு / பாசிபயறு கஞ்சி மற்றும் கருவேப்பிலை தேங்காய் துவையல்

Photo of Green gram kanji with coconut curry leaves chutney by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
926
1
0.0(0)
0

பாசிபயறு கஞ்சி மற்றும் கருவேப்பிலை தேங்காய் துவையல்

May-04-2019
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிபயறு கஞ்சி மற்றும் கருவேப்பிலை தேங்காய் துவையல் செய்முறை பற்றி

வெயில் காலத்தில் சேர்க்க வேண்டிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 கப்
  2. அரை கப் பச்சை பயிர்
  3. வெந்தயம் 1 ஸ்பூன்
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. மிளகு 10
  6. பூண்டு 10 பல்
  7. துவையல்:
  8. தேங்காய் 1 கப்
  9. 1 பச்சை மிளகாய்
  10. 1 சின்ன துண்டு புளி
  11. கறிவேப்பிலை 10 இலை
  12. உப்பு
  13. பூண்டு 1 பல்

வழிமுறைகள்

  1. அரிசி , பயறு, வெந்தயம், மிளகு, சீரகம், பூண்டு , தண்ணீர் சேர்த்து குக்கர் இல் 10 விசில் வைக்கவும்
  2. தண்ணீர் அரிசிக்கு, பயறுக்கு எப்பவும் வைக்கும் அளவை விட 1 பங்கு அதிகம் வைக்கவும்
  3. வெந்ததும் உப்பு சேர்த்து சூட்டோடு கிண்டவும்
  4. மசிந்து விடும்
  5. துவையல்: துருவிய தேங்காய் , புளி, கறிவேப்பிலை, உப்பு, பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்தால் துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்