உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Badham alva

Photo of Badham alva by sudha rani at BetterButter
0
1
1(1)
0

Badham alva

May-07-2019
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • దీపావళి
 • తమిళనాడు
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. பாதாம் 150 கிராம்
 2. சர்க்கரை 150 கிராம்
 3. பால் 100 மில்லி
 4. குங்குமப்பூ 1 கிராம்
 5. நெய் 1/2 கப்

வழிமுறைகள்

 1. பாதாமை கொதிக்கும் நீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
 2. பின் தோல் உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும் ( மிகவும் வழுவழுப்பாக அரைக்க வேண்டாம்)
 3. பின் கெட்டியான வாணலியில் சர்க்கரை உடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
 4. சர்க்கரை கொதிக்க ஆரம்பித்ததும் 2 ஸ்பூன் பால் விடவும் அப்போது சர்க்கரை பாகில் உள்ள அழுக்குகள் வெளியேறும் பின் அதை வடிகட்டி வைக்கவும்
 5. பின் வடிகட்டிய சர்க்கரை பாகை மீண்டும் கொதிக்க விடவும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும்
 6. சர்க்கரை பாகு அரை கம்பி பதம் வந்ததும் அரைத்த பாதாம் விழுது சேர்த்து கிளறவும்
 7. பாதாம் நன்கு வெந்து மனம் வர ஆரம்பிக்கும் போது இளஞ்சூடாக நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
 8. நன்கு திரண்டு வரும் போது இறக்கி விடவும்
 9. குங்குமப்பூ மணத்துடன் மிகவும் அற்புதமாக இருக்கும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
gomathi lingam
Aug-19-2020
gomathi lingam   Aug-19-2020

Wwowu

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்