வீடு / சமையல் குறிப்பு / குதிரை வாலி பொங்கல்

Photo of Kuthiraivaali Pongal by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
807
1
0.0(0)
0

குதிரை வாலி பொங்கல்

May-08-2019
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குதிரை வாலி பொங்கல் செய்முறை பற்றி

சிறுதானிய வகையில் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் குதிரைவாலி அரிசி
  2. அரை கப் சிறு பருப்பு
  3. சீரகம்
  4. நெய்
  5. மிளகு
  6. உப்பு

வழிமுறைகள்

  1. குதிரைவாலி உடன் பருப்பு சேர்த்து 1 கு 2 என்ற அளவில் தண்ணீர் வைக்கவும்
  2. அதோடு நெயில் வறுத்த சீரகம் , மிளகு சேர்த்து ,உப்பு சேர்த்து மூடி வைக்கவும்
  3. 2 விசில் வந்ததும் நெய்யில் முந்திரி,கறிவேப்பிலை வறுத்து போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்