ஆரோக்கியமான மசாலா பணியாரம் | Healthy Masala Appe in Tamil

எழுதியவர் Sushmita Amol  |  2nd Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Healthy Masala Appe by Sushmita Amol at BetterButter
ஆரோக்கியமான மசாலா பணியாரம்Sushmita Amol
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

7223

0

ஆரோக்கியமான மசாலா பணியாரம் recipe

ஆரோக்கியமான மசாலா பணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Healthy Masala Appe in Tamil )

 • ரவை: 1 கப்
 • தயிர் :1/2 கப்
 • ஒரு சிட்டிகை சோடா மாவு அல்லது ஈனோ
 • கேரட் துருவல் 1/4 கப்
 • சீவப்பட்ட முட்டைக்கோஸ் 1/4 கப்
 • பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் 2 தேக்கரண்டி
 • தக்காளி நறுக்கப்பட்டது 2 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 பச்சை மிளகாய்
 • நறுக்கப்பட்ட கொத்துமல்லி 2 தேக்கரண்டி

ஆரோக்கியமான மசாலா பணியாரம் செய்வது எப்படி | How to make Healthy Masala Appe in Tamil

 1. ஒரு பெரிய கலவை பாத்திரத்தில், ரவையையும் தயிரையும் சேர்க்கவும். அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் விட்டு மென்மையானச் சாந்தாக அரைப்பதற்குக் கலந்துகொள்ளவும்.
 2. 1 மணி நேரத்திற்கு எடுத்து வைக்கவும்.
 3. அனைத்துக் காய்கறிகளையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு சிட்டிகை சோடாமாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்ளவும்.
 4. ஒரு நான்-ஸ்டிக் ஆப்ப பாத்திரத்தினைச் சூடுபடுத்தி ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் தெளித்துக்கொள்ளவும். இப்போது ஒரு தேக்கரண்டி ஆப்ப மாவைச் சேர்க்கவும். மூடியிட்டு 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 5. இப்போது ஒரு தேக்கரண்டியால் திருப்பிப்போடவும். மேலும் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 6. எடுத்து கொத்துமல்லி சட்டினி அல்லது தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

Reviews for Healthy Masala Appe in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.