சாக்லேட் டார்ட்டுகள் | Chocolate Tarts in Tamil

எழுதியவர் BetterButter Editorial  |  2nd Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chocolate Tarts by BetterButter Editorial at BetterButter
சாக்லேட் டார்ட்டுகள்BetterButter Editorial
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

249

0

Video for key ingredients

 • Homemade Ganache

 • Homemade Short Crust Pastry

சாக்லேட் டார்ட்டுகள் recipe

சாக்லேட் டார்ட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chocolate Tarts in Tamil )

 • 400 கிராம் அடர் அல்லது பால் சாக்லேட்
 • 250 கிராம் மாவு
 • 200 கிராம் காஸ்டர் சர்க்கரை
 • 180 கிராம் வெண்ணெய்
 • 100 கிராம் பாதாம் அல்லது வாதுமை பருப்புகள்
 • 120 மிலி டபுள் கிரீம்
 • 1 முட்டை

சாக்லேட் டார்ட்டுகள் செய்வது எப்படி | How to make Chocolate Tarts in Tamil

 1. 120 கிராம் வெண்ணெயை 120 கிராம் சர்க்கரையோடு ஒரு உணவு பிராசசரில் கலந்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
 2. முட்டை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
 3. மாவில் கொஞ்சம் தண்ணீரோடு சேர்த்து மாவைத் தயார் செய்துகொள்க.
 4. நன்றாக மாவு தூவிய இடத்தில் மாவை பிசைந்துகொள்க. மூடி 30 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
 5. ஓவனை 180 டிகிரி செண்டிகிரேடுக்குப் ப்ரீ ஹீட் செய்துகொள்க. மினி டார்ட் டின்களில் எண்ணெய் தடவவும்.
 6. எவ்வளவு மெலிதான இயலுமோ அவ்வளவு மெலிதான மாவை உருட்டி ஒரு பெரிய குக்கி வெட்டியால் அல்லது வேறு எந்த வட்டவடிவ மீடியால் 10 சிறிய வட்ட வடிவங்களை வெட்டிக்கொள்க.
 7. பேஸ்ட்ரி மாவினால் டார்ட் டின்களை அடுக்கிக்கொள்க. 15-20 நிமிடங்கள் பிரிஜ்ஜில் வைக்கவும்.
 8. பொன்னிறமாகும்வரை பேஸ்ட்ரியை 10-12 நிமிடங்கள் பேக் செய்யவும்.
 9. அவற்றை மெதுவாக டின்னில் இருந்து எடுத்து ஆறவைக்கவும்.
 10. சாக்லேட், வெண்ணெய், கிரீம், சர்க்கரை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் (வெப்பம் கட்டாதது) கொதிக்கும் நீருள்ள ஒரு பானையின் மீது வைத்து உருக்கவும்.
 11. இந்த கானேசியை ஆறவைத்த டார்ட் கேஸ்களில் ஊற்றி அவற்றின் மீது பாதாம் அல்லது வாதாம் பருப்புகளை வைக்கவும்.
 12. பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்.

Reviews for Chocolate Tarts in tamil (0)