ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச் | Healthy Hung Curd \ Mayonnaise Sandwich in Tamil

எழுதியவர் Sushmita Amol  |  2nd Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Healthy Hung Curd \ Mayonnaise Sandwich by Sushmita Amol at BetterButter
ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச்Sushmita Amol
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

5670

0

Video for key ingredients

    ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச்

    ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச் தேவையான பொருட்கள் ( Ingredients to make Healthy Hung Curd \ Mayonnaise Sandwich in Tamil )

    • பிரெட் துண்டுகள்: 8
    • மையோனைஸ் அல்லது வடிக்கட்டியத் தயிர்: 2 தேக்கரண்டி
    • நறுக்கப்பட்ட குடமிளகாய், கேரட் துருவல், நறுககிய வெங்காயம் பச்சை மிளகாய்
    • வேகவைத்தச் சோளம் : 1 தேக்கரண்டி
    • சீரகத் தூளும் உப்பும் சுவைக்கேற்ற அளவு

    ஆரோக்கியமான வடிக்கட்டிய தயிர்/மையோனைஸ் சாண்ட்விச் செய்வது எப்படி | How to make Healthy Hung Curd \ Mayonnaise Sandwich in Tamil

    1. ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில் அனைத்துக் காய்கறிகளையும் சேர்க்கவும். மேயோ அல்லது வடிக்கட்டிய தயிருடன் கலந்துகொள்ளவும், மேலே தடவுவதற்காக.
    2. பிரெட்டின் ஒரு பக்கத்தில் சமமாகத் தடவவும். அடுத்ததிலும் சாண்ட்விச் செய்யவும்.
    3. பிரெட்டை டோஸ்ட் செய்யவும்
    4. குறுக்காக வெட்டவும். தக்காளி கெச்சப் அல்லது கொத்துமல்லி சட்னியோடு பரிமாறவும்.

    Reviews for Healthy Hung Curd \ Mayonnaise Sandwich in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.