வீடு / சமையல் குறிப்பு / சைவ தாய் நூடுல் சூப்

Photo of Vegan Thai Noodle Soup by Swayampurna Singh at BetterButter
924
101
4.7(0)
0

சைவ தாய் நூடுல் சூப்

Sep-21-2016
Swayampurna Singh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தாய்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சூப்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 தேக்கரண்டி எண்ணெய்
  2. கையளவு புதிய தேங்காய் துருவல்கள்
  3. 3 தேக்கரண்டி தாய் மஞ்சள் குழம்புச் சாந்து. பச்சை அல்லது சிவப்பு குழம்பு சாந்தை சைவ பாணி உங்களுக்குத் வேண்டாம் என்றால் பயன்படுத்தலாம்.
  4. 1 எலுமிச்சை
  5. 1 கப் தேங்காய்ப் பால்
  6. 3 கப் காய்கறித் தண்ணீர்
  7. ஒருத்தருக்குக் கையளவு உங்கள் விருப்பத்திற்கேற்ப அரிசி சேமியா/முட்டை நூடுல்ஸ்/சாபா/ரேமண் உலர் நூடுல்ஸ்
  8. 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  9. 4 செர்ரி தக்காளி பாதியாக நறுக்கியது
  10. 1 கேரட் வத்திக்குச்சிபோல் நறுக்கியது
  11. 2 சிவப்பு மிளகாய் பொடியாக நறுக்கி விதை நீக்கப்பட்டது
  12. கையளவு புதிய துளசி
  13. கையளவு புதிய கொத்துமல்லி
  14. 2 கொத்து புதிய புதினா
  15. 2 தேக்கரண்டி மாதுளை
  16. 4-5 பூண்டு பல், நசுக்கியது
  17. 1 தேக்கரண்டி புதிய இஞ்சி பொடியாகத் துருவியது
  18. 1/2 சிவப்பு வெங்காயம் நறுக்கியது
  19. 1/2 சிவப்பு மணி மிளகு நறுக்கியது
  20. 1/2 மஞ்சள் மணி மிளகு நறுக்கியது
  21. 5 பேபி சோளம், வெளுக்கப்பட்டு பாதியாக நறுக்கியது
  22. 4-5 பூண்டு பல் நசுக்கியது

வழிமுறைகள்

  1. எண்ணெயைச் சூடுபடுத்த ஆரம்பிக்கவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும். 30 நொடிகளுக்கு வதக்கவும்.
  2. வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வதக்கவும். அனைத்துக் காய்கறிகளையும் 3 நிமிடங்கள் சற்றே மிருதுவாகும்வரை ஆனால் புதியதாகவே கடிக்கும் தன்மையில் இருக்கும்படி வதக்கிக்கொள்ளவும்.
  3. மஞ்சள் (நீங்கள் பயன்படுத்தும் எந்த குழம்பு சாந்தாக இருந்தாலும்) வாசனை வரும்வரை 5 நிமிடங்கள் வறுக்கவும்.
  4. காய்கறித் தண்ணீர், தேங்காய்ப் பால், சர்க்கரை, கொஞ்சம் உப்பு அவற்றோடு சேர்த்து கொதிக்கவிடவும். சுவை பார்த்து சரிசெய்துகொள்ளவும்.
  5. இப்போது கஞ்சியில் நூடுல்சைச் சேர்த்து வேகும்வரை வேகவைக்கவும். நான் 6 நிமிடங்கள் ஆகும் முட்டை நூடுல்சைப் பயன்படுத்தினேன். அடுப்பை நிறுத்திவிட்டு சூப்பு கிண்ணத்தில் கரண்டியால் கிளறவும்.
  6. புதிய மூலிகைகள், செர்ரி தக்காளி, மிளகாய், மாதுளை, தேங்காய் பத்தைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
  7. கொஞ்சம் எலுமிச்சை சாறை ஒவ்வொரு கிண்ணத்திலும் பிழிந்து உடனே பரிமாறவும். நல்ல உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்