துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறை | Toor Dal Dosa Recipe in Tamil

எழுதியவர் Gayathri Ramanan  |  4th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Toor Dal Dosa Recipe by Gayathri Ramanan at BetterButter
துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறைGayathri Ramanan
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    8

    மக்கள்

5052

0

துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறை recipe

துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறை தேவையான பொருட்கள் ( Ingredients to make Toor Dal Dosa Recipe in Tamil )

  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 2 சிவப்பு மிளகாய் அல்லது சுவைக்குத் தேவையான அளவு
  • 1/2தேக்கரண்டி வெந்தயம்
  • சுவைக்குத் தேவையான உப்ப

துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறை செய்வது எப்படி | How to make Toor Dal Dosa Recipe in Tamil

  1. அரிசி, துவரம்பருப்பு, சிவப்பு மிளகாய், வெந்தயத்தை தண்ணீரில் 4-6 மணி நேரத்திற்கு அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்,
  2. தண்ணீரை வடிக்கட்டி, அரிசி, துவரம்பருப்பை குழாய் தண்ணீரில் கழுவி, மாவு மென்மையாக, மிருதுவாக மாறும்வரை தண்ணீர்விட்டு பிளண்டரில் அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து கையால் கலந்துகொள்க மணி நேரத்திற்க விட்டு வைக்கவும், அல்லது உடனே பயன்படுத்தவும்.
  3. தோசைக்கல் அல்லது ஆப்ப சட்டியை சூடுபடுத்திக்கொண்டு, ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி தோசை போல் பரவச்செய்யவும். தோசையின் மீது அல்லது அதன் பக்கவாட்டில் எண்ணெய் கொஞ்சம் விடவும். இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறும்வரை சமைக்கவும்.

எனது டிப்:

சிவப்பு மிளகாயைத் தவிர்த்து பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளவும். காரம் வேண்டாம் என்றால் சிவப்பு மிளகாய் இல்லாமலும் நீங்கள் தேசை தயாரிக்கலாம். மாவுடன் துருவப்பட்ட கேரட்டையும் கறிவேப்பிலையையும் சேர்க்கலாம்.

Reviews for Toor Dal Dosa Recipe in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.