வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறை

Photo of Toor Dal Dosa Recipe by Gayathri Ramanan at BetterButter
10334
643
4.6(0)
1

துவரம் பருப்பு தோசை சமைக்கும் முறை

Sep-04-2015
Gayathri Ramanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 1 கப் புழுங்கல் அரிசி
  2. 1/2 கப் துவரம்பருப்பு
  3. 2 சிவப்பு மிளகாய் அல்லது சுவைக்குத் தேவையான அளவு
  4. 1/2தேக்கரண்டி வெந்தயம்
  5. சுவைக்குத் தேவையான உப்ப

வழிமுறைகள்

  1. அரிசி, துவரம்பருப்பு, சிவப்பு மிளகாய், வெந்தயத்தை தண்ணீரில் 4-6 மணி நேரத்திற்கு அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்,
  2. தண்ணீரை வடிக்கட்டி, அரிசி, துவரம்பருப்பை குழாய் தண்ணீரில் கழுவி, மாவு மென்மையாக, மிருதுவாக மாறும்வரை தண்ணீர்விட்டு பிளண்டரில் அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து கையால் கலந்துகொள்க மணி நேரத்திற்க விட்டு வைக்கவும், அல்லது உடனே பயன்படுத்தவும்.
  3. தோசைக்கல் அல்லது ஆப்ப சட்டியை சூடுபடுத்திக்கொண்டு, ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி தோசை போல் பரவச்செய்யவும். தோசையின் மீது அல்லது அதன் பக்கவாட்டில் எண்ணெய் கொஞ்சம் விடவும். இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறும்வரை சமைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்