கொண்டைக்கடலை சலாத் | Chickpea Salad in Tamil

எழுதியவர் Maisha Kukreja  |  10th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Chickpea Salad recipe in Tamil,கொண்டைக்கடலை சலாத், Maisha Kukreja
கொண்டைக்கடலை சலாத்Maisha Kukreja
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1838

0

About Chickpea Salad Recipe in Tamil

கொண்டைக்கடலை சலாத் recipe

கொண்டைக்கடலை சலாத் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chickpea Salad in Tamil )

  • 2 கப் வேகவைத்தக் கொண்டைக்கடலை
  • 2 சின்ன வெங்காயம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  • 1 பெரிய தக்காளி சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  • 1/2 கொத்து வேர்கோசு
  • 1 கொத்து இலைக்கோசு இலைகள்
  • 1 வெள்ளரிக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  • 1/4 கப் புதிய கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • கருப்பு உப்பு சுவைக்கு

கொண்டைக்கடலை சலாத் செய்வது எப்படி | How to make Chickpea Salad in Tamil

  1. அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் கலந்துகொள்க, இலைக்கோசைத் தவிர.
  2. ஒரு தட்டையான பாத்திரத்தை எடுத்து, இலைக்கோசை பாத்திரம் முழுவதும் பரப்புக.
  3. சலாத்தை இலைகளின் மீது வைக்கவும்.
  4. வேர்க்கோசுடன் அலங்கரித்துப் பரிமாறுக.

Reviews for Chickpea Salad in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.