வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை சலாத்

Photo of Chickpea Salad by Maisha Kukreja at BetterButter
3816
405
4.4(0)
1

கொண்டைக்கடலை சலாத்

Jul-10-2015
Maisha Kukreja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஸாலட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் வேகவைத்தக் கொண்டைக்கடலை
  2. 2 சின்ன வெங்காயம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  3. 1 பெரிய தக்காளி சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  4. 1/2 கொத்து வேர்கோசு
  5. 1 கொத்து இலைக்கோசு இலைகள்
  6. 1 வெள்ளரிக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  7. 1/4 கப் புதிய கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  8. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  9. கருப்பு உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் கலந்துகொள்க, இலைக்கோசைத் தவிர.
  2. ஒரு தட்டையான பாத்திரத்தை எடுத்து, இலைக்கோசை பாத்திரம் முழுவதும் பரப்புக.
  3. சலாத்தை இலைகளின் மீது வைக்கவும்.
  4. வேர்க்கோசுடன் அலங்கரித்துப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்