வீடு / சமையல் குறிப்பு / முளைக்கீரை பாயாசம்

Photo of Amaranth Kheer by Rita Arora at BetterButter
695
59
4.7(0)
0

முளைக்கீரை பாயாசம்

Oct-04-2016
Rita Arora
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • நவராத்திரி ரெசிப்பி
 • வெஜ்
 • ஈஸி
 • நவ்ரதாஸ்
 • பஞ்சாபி
 • பாய்ளிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. 1/2 கப் முளைக்கீரை விதை/சிறுகீரை/பூங்கீரை
 2. 2 கப் பால்
 3. 4 தேக்கரண்டி பால் பவுடர்
 4. 3-4 துண்டுகள் இனிப்பு பேதா (துருவியது) அல்லது சுவைக்கேற்ற அளவு
 5. 2 தேக்கரண்டி உலர் பழக்கலவை
 6. 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பவுடர்
 7. ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூள்

வழிமுறைகள்

 1. ஒரு நேரத்தில் 1 தேக்கரண்டி சிறுகீரையை போதுமானச் சூட்டில் உள்ள கடாயில் வறுக்க ஆரம்பிக்கவும்.
 2. நன்றாக உப்பும் வரை கலந்துகொள்ளவும். அதன்பின்னர் வறுத்த சிறுகீரையை சிறிய அளவு வலித்து உப்பிய சிறுகீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
 3. 2 கப் பாலை ஒரு கனமானப் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும், கொதி நிலைக்கு வந்ததும் சிறு தீயில் 6ல் இருந்து 7 நிமிடங்கள் வைக்கவும். உப்பிய சிறு கீரையைச் சேர்த்துக்கொள்ளவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும். அப்போதுதான் பாயாசம் ஒட்டாமல் அடியில் கருகாமல் இருக்கும். பால் பவுடரையும், துருவிய இனிப்பு பேதாவையும் சேர்க்கவும்.
 4. மீண்டும் கலக்கி பாயாசத்தை சிம்மில் 2 நிமிடங்கள் வைக்கவும். இறுதியாக நறுக்கிய முந்திரி பருப்புகள் அல்லது பாதாம் பருப்புகள் சேர்க்கவும் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூளைச்சேர்ததக்கொள்ளவும். உலர் திராட்சைகளையும் நசுக்கிய குங்குமப்பூவையும் சேர்க்கலாம்.
 5. அமரந்த் பாயாசத்தைச் சூடாக அல்லது வெதுவெதுப்பாக அல்லது சில்லென்று பரிமாறுக. பாயாசம் அறையின் வெப்பத்திற்கு வந்ததும், பிரிஜ்ஜில் வைத்து குளிர்விக்கலாம். கொஞ்சம் குங்குமப்பூத் தாள்கள் அல்லது நறுக்கிய பாதாம், முந்திரி பருப்புகளைக் கொண்டு பரிமாறும்போது அலங்கரித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்