சாக்கோ லாவா கேக் | Choco Lava Cake in Tamil

எழுதியவர் Ritu Sharma  |  8th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Choco Lava Cake by Ritu Sharma at BetterButter
சாக்கோ லாவா கேக்Ritu Sharma
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3272

0

சாக்கோ லாவா கேக் recipe

சாக்கோ லாவா கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Choco Lava Cake in Tamil )

  • 140 கிராம் அடர் சாக்லேட்
  • 100 கிராம் வெண்ணெய்
  • 100 கிராம் ஐசிங் சர்க்கரை
  • 2 முட்டைக் கரு
  • 2 முட்டை
  • 40 கிராம் மாவு
  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

சாக்கோ லாவா கேக் செய்வது எப்படி | How to make Choco Lava Cake in Tamil

  1. ஓவனை 140 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். மஃபின் அச்சுகளில் எண்ணெய் தடவுக.
  2. ஒரு டபுள் பாய்லர் மீது ஒரு அடுப்பை வைத்து அல்லது மைக்ரோவேவில் வெண்ணெயோடு சாக்லேட்டை உருக்கவும்
  3. ஒரு கிண்ணத்தில் சர்க்கரை, முட்டைக் கரு, முட்டைகள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  4. சாக்லேட்-வெண்ணெய் கலவையை சர்க்கரை-முட்டைக் கலவையோடு பிளண்ட் செய்க.
  5. மாவு மற்றும் பேக்கிங் பவுடரில் மடித்துக்கொள்க. கட்டிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும்.
  6. மாவை மஃபின் அச்சுகளில் உற்றவும். 10 நிமிடங்களுக்கு பேக் செய்க.
  7. பரிமாறும் ஒரு தட்டில் கவனமாக எடுத்துவைக்கவும். மையப் பகுதி தளதளவென்றும் மென்மையாகவும் இருக்கவேண்டும்.

Reviews for Choco Lava Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.