வீடு / சமையல் குறிப்பு / பிரௌணிக்கள்

Photo of Brownies by Angela Rozario at BetterButter
2265
49
4.5(0)
0

பிரௌணிக்கள்

Oct-10-2016
Angela Rozario
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொகோ பவுடர் 1/3 கப்
  2. மாவு அரை கப்
  3. பேக்கிங் பவுடர் 1/4 தேக்கரண்டி
  4. 2 முட்டை
  5. சர்க்கரை 1 கப்
  6. வெண்ணெய் 1/2 கப்
  7. வெண்ணிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில், உருக்கிய வெண்ணெய் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்
  2. ஒரு நேரத்தில் ஒரு முட்டை வீதம் சேர்த்துக்கொள்ளவும்.
  3. வெண்ணிலா எசென்சைச் சேர்க்கவும்.
  4. வேறொரு பாத்திரத்தை எடுத்து மாவு, பேக்கிங் பவுடர், கொகோ பவுடர் சேர்த்து அவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. அதன்பின்ன அவற்றை ஒன்றிணைக்கவும்.
  6. ஒரு ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் ஒருங்கிணையும் வரையும். பல்குச்சி சுத்தமாக வெளியே வரும்வரையிலும் பேக் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்