வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு பூரி

Photo of Arbi ki Poori by Waagmi Soni at BetterButter
3581
371
4.7(0)
0

சேப்பங்கிழங்கு பூரி

Oct-11-2016
Waagmi Soni
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நவ்ரதாஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1 கப் சிங்கேர் கா மாவு
  2. 100 கிராம் சேப்பங்கிழங்க, ஆவியில் வேகவைத்து மசித்தது
  3. 1/2 தேக்கரண்டி மல்லி
  4. 1/2 தேக்கரண்டி புதினா இலைகள், பொடியாக நறுக்கியது
  5. 1/2 தேக்கரண்டி கொத்துமல்லி, பொடியாக நறுக்கியது
  6. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  7. 1 தேக்கரண்டி எண்ணெய்
  8. பொரிப்பதற்கு எண்ணெய்
  9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை குக்கரில் அல்லது ஸ்டீமரில் வேகவைத்துப் பிறகு ஆறவிட்டு மசித்துக்கொள்ளவும்.
  2. ஒரு கிண்ணத்தை எடுத்து மசித்த சேப்பங்கிழங்கு, சிங்காரே க ஆட்டா, மல்லி விதைகள், நறுக்கிய புதினா இலைகள், நறுக்கிய கொத்துமல்லி இலைகள், சிவப்பு மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு ஆகியவற்றைக் கலந்து ஒரு மென்மையான மாவைத் தயாரித்துக்கொள்ளவும்.
  3. சிறுசிறு உருண்டைகள் மாவிலிருந்து தயாரித்து, அவற்றை பிளாஸ்டிக் ஷீட்டில் உருட்டி, சிறிய அளவிலான பூரிகளைத் தயாரித்துக்கொள்ளவும்.
  4. கவனமான பூரியை பிளாஸ்டிக் ஷீட்டிலிருந்து எடுத்து அவற்றைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  5. உங்களைச் சூப்பராகத் தூண்டும் நோம்பு விருந்து உண்பதற்குத் தயாராக உள்ளது. இந்த பூரிகளை எந்தவித சப்ஜியோடும் அல்லது குழம்போடும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்