ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக) | Fruity Oat Bars (For babies enjoying Finger foods 1 yr+) in Tamil

எழுதியவர் BetterButter Editorial  |  14th Oct 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fruity Oat Bars (For babies enjoying Finger foods 1 yr+) by BetterButter Editorial at BetterButter
ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக)BetterButter Editorial
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

569

0

ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக) recipe

ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக) தேவையான பொருட்கள் ( Ingredients to make Fruity Oat Bars (For babies enjoying Finger foods 1 yr+) in Tamil )

 • 4 தேக்கரண்டி உருட்டி ஓட்ஸ்
 • 1/2 பழுத்த வாழைப்பழம்
 • 1/4 கப் உலர் திராட்சைகள்
 • 2 ஆப்ரிகாட் - நறுக்கியது

ப்ரூட்டி ஓட் பார்கள் (பிங்கர் உணவுகளை விரும்பும் 1 வயது+ குழந்தைகளுக்காக) செய்வது எப்படி | How to make Fruity Oat Bars (For babies enjoying Finger foods 1 yr+) in Tamil

 1. ஓவனை 180 டிகிரி cக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.
 2. ஓட்சை ஒரு டிரேயில் பரப்பி வறுத்து, பொன்னிறமாகும்வரை அவ்வப்போது கிண்டிக்கொள்க.
 3. மசித்த வாழைப்பழத்தோடு ஒட்சைக் கலந்துகொள்க.
 4. அடுத்து உலர் திராட்சைகளையும் ஆப்ரிக்காட்டையும் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 5. கலவையை பார்களாக கைகளால் வடிவமைத்துக்கொள்க.
 6. மேற்கொண்டு 20 நிமிடம் அல்லது கெட்டியாகவும் பொன்னிற மேற்பகுதி வரும்வரையில் பேக் செய்க.
 7. ஆறவிட்டுப் பரிமாறுக.

எனது டிப்:

உங்கள் குழந்தைக்குப் புதிய உணவை அறிமுகப்படுத்தும்முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Reviews for Fruity Oat Bars (For babies enjoying Finger foods 1 yr+) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.