வீடு / சமையல் குறிப்பு / டாட்லர்சுக்காக வாழைப்பழத் துண்டுகளை மென்மையாக்குதல் (24 மாதங்கள்+)

Photo of Soothing Banana Fingers for toddlers (24 months+) by Madhulata Juneja at BetterButter
1698
58
4.6(0)
0

டாட்லர்சுக்காக வாழைப்பழத் துண்டுகளை மென்மையாக்குதல் (24 மாதங்கள்+)

Oct-19-2016
Madhulata Juneja
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • ஆஸ்திரேலியன்
  • ஃப்ரீஸிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 பழுத்த வாழைப்பழம், நீட்டாக வெட்டப்பட்டது
  2. 1/2 கப் புதிய கெட்டித் தயிர்
  3. 1/4 கப் வறுத்த வேர்க்கடலை, நசுக்கியது

வழிமுறைகள்

  1. ஒவ்வொரு வாழைப்பழ தண்டுகளையும் தயிரில் தொய்த்தெடுக்கவும்.
  2. நசுக்கிய வேர்கடலை உள்ள ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, நன்றாகப் பூசப்படும்வரை கிளறவும்.
  3. பூசிய வாழைப்பழத் தண்டுகளை பார்ச்மெண்ட் பேப்பரில் வைத்து கெட்டியாக உறைவைத்துக்கொள்ளவும்.
  4. பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்