அடுப்பின் மீது சுவிஸ் ரோல் | Stove Top Swiss Roll in Tamil

எழுதியவர் Huma Kalim  |  10th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Stove Top Swiss Roll recipe in Tamil,அடுப்பின் மீது சுவிஸ் ரோல், Huma Kalim
அடுப்பின் மீது சுவிஸ் ரோல்Huma Kalim
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

7004

0

அடுப்பின் மீது சுவிஸ் ரோல் recipe

அடுப்பின் மீது சுவிஸ் ரோல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Stove Top Swiss Roll in Tamil )

 • 2 முட்டைகள்
 • 2 தேக்கரண்டி தேன் அல்லது சர்க்கரை
 • ஒரு சிட்டிகை உப்பு
 • 4 தேக்கரண்டி சாதாரண மாவு
 • 1/4 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
 • பூரணம்: 3 தேக்கரண்டி ஸ்ட்ராபெர்ரி சேமிப்பு அல்லது ஸ்ட்ராபெர்ரி ஜாம்

அடுப்பின் மீது சுவிஸ் ரோல் செய்வது எப்படி | How to make Stove Top Swiss Roll in Tamil

 1. ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
 2. நுரை பொங்கும்வரை 30 நொடிகள் அடிக்கவும்
 3. இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து உயர் வேகத்தில் இரண்டு மடங்கு வரும்வரை அடிக்கவும்.
 4. வெண்ணிலா எசென்ஸ் மற்றும் மாவைச் சேர்க்கவும்.
 5. கலக்கும் வரை அடித்துக்கொள்ளவும்.
 6. நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் தடவுக. தயாரித்து வைத்துள்ள மாவை அதனுள் ஊற்றுக. மூடியிட்டு மூடுக.
 7. இப்போது தயாரித்துள்ள கடாயை மிகச் சிறு தீயில் 5-6 நிமிடங்கள் வைக்கவும்.
 8. மாவு உங்கள் விரல்களில் ஒட்டவில்லை என்றால் மாவு தயார்.
 9. தயாரித்து வைத்துள்ள் ரோலை ஒரு டிஷ்யூ பேப்பரில் எடுத்துக்கொள்ளவும்.
 10. ஸ்ட்ரபெர் சேமிப்பை/ஜாமை அதன் மீது வைத்து சுருட்டுக.
 11. 5ல் இருந்து 10 நிமிடங்கள் விட்டுவைக்கவும். வெட்டிப் பரிமாறுக.

எனது டிப்:

இந்த உணவைத் தயாரிக்க நான் ஸ்டிக் கடாயைப் பயன்படுத்தவேண்டும். தயவுசெய்து வழிமுறைக்கு பட முறையைப் பார்க்கவும்.

Reviews for Stove Top Swiss Roll in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்