வீடு / சமையல் குறிப்பு / எக்லெஸ் மாவா கேக்

Photo of Eggless Mawa Cake by Monika S at BetterButter
2130
93
4.8(0)
0

எக்லெஸ் மாவா கேக்

Sep-11-2015
Monika S
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • பார்சி
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கப் மைதா
  2. 1/2 கப் சர்க்கரை (தேவையென்றால் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்)
  3. 3/4 கப் புதிய க்ஹோயா/ மாவா (உலர்ந்தது இல்லை)
  4. 3 தேக்கரண்டி எண்ணெய்
  5. 1/2 டீக்கரண்டி ஏலக்காய் தூள்
  6. 1 டீக்கரண்டி பேக்கிங் பவுடர்
  7. 1/2 டீக்கரண்டி பேக்கிங் சோடா
  8. 1/2 முதல் 3/4 கப் பால் அல்லது மாவு கெட்டியாக இல்லாமல் இருக்க தேவையான அளவிற்கு

வழிமுறைகள்

  1. சர்க்கரையை தூள் செய்துக் கொள்ளவும். தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கிண்ணத்தில் மாவாவை எடுத்துக் கொள்ளவும். கம்பியைக் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும் அல்லது எலெக்ட்ரானிக் பீட்டரை பயன்படுத்தவும்.
  3. சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  4. சலித்த மாவு, பாகிங் சோடா மற்றும் பாகிங் மாவு சேர்த்துக் கொள்ளவும். அனைத்தையும் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  5. மாவு கெட்டியாக இருந்தால் பாலை கலந்துக் கொள்ளவும் ( நமக்கு மாவு கெட்டியாகவும் அதே நேரத்தில் பதமாகவும் இருக்கவேண்டும்). 180 டிகிரி செல்சியசில் 35 நிமிடங்கள் ஓவெனில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்