வீடு / சமையல் குறிப்பு / ரஷ்ய சலாத் சாண்ட்விச் / டோஸட்

Photo of Russian Salad Sandwich / Toast by Anju Bhagnari at BetterButter
1169
4
5.0(0)
0

ரஷ்ய சலாத் சாண்ட்விச் / டோஸட்

Nov-04-2016
Anju Bhagnari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • 2நிமிட ரெசிப்பிகள்
  • ரஷியன்
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1 வெங்காயம், பொடியாக நுறுக்கியது
  3. 2 கப் முட்டைக்கோஸ், குடமிளகாய், வேகவைத்த பட்டாணி, வேகவைத்த பீட்ரூட், கேரட் போன்ற வகைப்படுத்தப்பட்ட காய்கறிகள்
  4. 1 துண்டு கேனில் அடைக்கப்பட்ட அன்னாசி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கியது
  5. 2 தேக்கரண்டி புதிய கிரீம்
  6. 1 தேக்கரண்டி தயிர்
  7. 1 துண்டு சீஸ், துருவியது
  8. 1 நறுக்கிய பச்சை மிளகாய்
  9. சில துளிகள் எலுமிச்சை சாறு
  10. 1 தேக்கரண்டி மையோனைஸ்
  11. 1/4 தேக்கரண்டி வெள்ளை அலலது அடர் கருப்பு மிளகு
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. 8 துண்டுகள் பிரெட்
  14. 2 தேக்கரண்டி வெண்ணெய்

வழிமுறைகள்

  1. 1. வேகவைத்த உருளைக்கிழங்குகளை மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. மீதமுள்ள காய்கறிகளை எவ்வாளவு பொடியாக முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. 2. உருளைக்கிழங்கு, வெங்காயம், அனைத்துக் காய்கறிகளும், மீதமுள்ள சேர்வைப்பொருள்களும், பிரட்டைத் தவிர சேர்ததுக்கொள்ளவும், சலாத்தைத் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.
  4. 3. பூரணச்சேர்வைப் பொருள்களை அனைத்தும் ஒன்றாகும்வரை மெதுவாகக் கலந்துகொள்ளவும்.
  5. 4. துண்டுகளி்ல் உள்ள கிரஸ்டுகளை நீக்கி கொஞ்சம் வெண்ணெய் ஒவ்வொரு துண்டின் ஒரு பக்கத்தில் தடவிக்கொள்க.
  6. 5. 2 துண்டு எடுத்து ஒரு தேக்கரண்டி பூரணத்தை வைக்கவும். மெதுவாக அழுத்தவும்.
  7. 6. சாண்ட்விச் டோஸ்டரை அல்லது இரும்பு தவாவை 1 நிமிடம் ஒவ்வொரு பக்கமும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  8. 7. வெண்ணெயையும் மயோனைசையும் மேலே தூவவும்.
  9. துண்டுகளாக வெட்டிச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்