வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட மில்க்மெயிட்

Photo of Homemade Milkmaid by Hiteshi Bassi at BetterButter
6780
108
4.8(1)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட மில்க்மெயிட்

Nov-08-2016
Hiteshi Bassi
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • 2நிமிட ரெசிப்பிகள்
 • ஈஸ்டர்
 • வெஜ்
 • ஈஸி
 • ஐரோப்பிய
 • ப்லெண்டிங்
 • பாய்ளிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. பால் பவுடர் 1 கப்
 2. உருக்கிய வெண்ணெய் 2 தேக்கரண்டி
 3. சர்க்கரை 4 தேக்கரண்டி
 4. சூடானத் தண்ணீர்/பால் 1/2 கப்

வழிமுறைகள்

 1. தண்ணீரைக் கொதிக்கவைக்கவும்.
 2. தண்ணீர் கொதித்ததும், சர்க்கரையைச் சேர்த்து அது முற்றிலும் கரையும்வரை கலக்கவும். அதன்பின்னர் அடுப்பை நிறுத்தவும்.
 3. பால் பவுடர் சேர்த்து சமச்சீரான திரவம் கிடைக்கும்வரை கலக்கவும். அதன்பின்னர் வெந்நீர் சேர்த்து, கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
 4. இது இப்போது தயார்! சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Swarna Vijayakumaar
Sep-12-2018
Swarna Vijayakumaar   Sep-12-2018

வெண்ணெய் எப்போ சேர்க்கனும் ?

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்