வீடு / சமையல் குறிப்பு / வாட்டலாப்பன்

Photo of Watalappan  by Uma Sarkar at BetterButter
2360
2
4.0(0)
0

வாட்டலாப்பன்

Nov-08-2016
Uma Sarkar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்ப்பால் 1 கப்
  2. முட்டைக் கரு 2
  3. முட்டை 1.5
  4. வெல்லம் 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி
  6. ஜாதிக்காய்த் தூள் 1/4 தேக்கரண்டி
  7. கேரமெல்லுக்கு சர்க்கரை 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் அச்சைக் கேரமலைஸ் செய்யவும். மேலும் முட்டைக்கருவை வெல்லத்தோடு அடித்து, பிறகு முட்டைகளோடுத் தனியாக அடித்துக்கொள்ளவும்.
  2. தேங்காய்ப் பாலுடன் நன்றாகக் கலந்துகொள்ளவும். அதன்பின்னர் ஏலக்காய் ஐாதிக்காய்த் தூளைச் சேர்க்கவும். அனைத்துச் சேர்வைப்பொருள்களும் நன்றாகத் தேங்காய் பாலோடு சேரும்படி கலந்துகொள்ளவும்.
  3. தண்ணீரை ஒரு பிரஷர் தவாவில் ஊற்றி, குக்கர் நெட்டை உள்ளே வைக்கவும்.
  4. அச்சை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடி சூடானப் பாத்திரத்தில் வைக்கவும். தீ குறைவாக இருக்கவேண்டும்.
  5. 25 நிமிடங்கள் வேகவைக்கவும். ஆறியதும், கெட்டியாவதற்கு பிரிஜ்ஜில் வைக்கவும்.
  6. அதன்பின்னர் அச்சில் இருந்து எடுத்து புதிய தேங்காய் மற்றும் செர்ரிக்களால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்