மல்லி புதினா சட்னி | Dhania Pudina Chutney in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  15th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Dhania Pudina Chutney by Sujata Limbu at BetterButter
மல்லி புதினா சட்னிSujata Limbu
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2330

0

மல்லி புதினா சட்னி recipe

மல்லி புதினா சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Dhania Pudina Chutney in Tamil )

 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு அல்லது அனார்தனா
 • 2-3 பச்சை மிளகாய் (சுவைக்கேற்ற அளவிற்கு சரிசெய்துகொள்ளவும்)
 • 1/2 இன்ச் துண்டு இஞ்சி
 • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
 • 1 கப் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
 • 1 கப் புதினா பொடியாக நறுக்கியது

மல்லி புதினா சட்னி செய்வது எப்படி | How to make Dhania Pudina Chutney in Tamil

 1. புதினா இலைகள், கொத்துமல்லி, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு/அனார்தனாவை கிரைண்டரில் போடவும், உப்பைத் தவிர்த்து.
 2. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 3. மென்மையானதும், சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சுவைக்கேற்றபடி உப்பை சரிசெய்துகொள்ளவும்.
 4. சட்னியை காற்றுப்புகாத பாத்திரத்தில் 2-3 நாட்கள் பிரிஜ்ஜிலும் நீங்கள் சேமிக்கலாம்.
 5. இந்த சுவையான சட்னியை சூடான சமோசாக்கள் அல்லது பகோடாக்களோடு பரிமாறவும்.

Reviews for Dhania Pudina Chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.