பீன்ஸ் பொரியல் | Beans Poriyal in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  21st Sep 2015  |  
1 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Beans Poriyal by Sujata Limbu at BetterButter
பீன்ஸ் பொரியல்Sujata Limbu
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

531

1

பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் பொரியல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Beans Poriyal in Tamil )

 • 200 கிராம் பாதியாக நறுக்கப்பட்ட பிரெஞ்ச் பீன்ஸ்
 • 2 தேக்கரண்டி உளுந்து
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1/4 தேக்கரண்டி பெருங்காயம் (ஹிங்)
 • 1 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
 • 5-6 கறிவேப்பிலை இலைகள்
 • 25 கிராம் தேங்காய் புதிதாக திருவப்பட்டது
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • உப்பு சுவைக்கேற்றபடி

பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி | How to make Beans Poriyal in Tamil

 1. கடாயில்/வானலியில் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும் கடுகையும் சீரகத்தையும் போடுக.
 2. படபடவென பொரிந்ததும், பெருங்காயம், கறிவேப்பிலை, பருப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.
 3. ஒரு நிமிடத்திற்கு அல்லது அதற்கும்மேல் நடுத்தர தீயில் வதக்கிச் சமைக்கவும்.
 4. அதன்பிறகு பீன்ஸ் போட்டு 1-2 நிமிடங்கள் கலக்கி வறுக்கவும்.
 5. அடுத்து, உப்புடன் அரை கப் தண்ணீர்விடவும், 8-10 நிமிடங்கள் நடுத்த சூட்டில் வேக விடவும்.
 6. தண்ணீர் வற்றியதும், துருவிய தேங்கயைச் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 7. சாதம் அல்லது சப்பாதியுடன் விருப்பத்திற்கேற்ப சூடாகப் பரிமாறவும்.

Reviews for Beans Poriyal in tamil (1)

Sundara Gnanasekar2 years ago

Adhu yena kaarm illadha poriyal
Reply